|
|
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையின் தவறுகள்: சுருக்கமான மதிப்பீடு[Tue, 08 Sep 2026, 07:31 GMT] ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் மனித உரிமைப் பேரவையின் அறுபத்துமூன்றாவது அமர்வுக்குச் சமர்ப்பித்துள்ள A/HRC/63/18 அறிக்கையில், இன அழிப்பு என்னும் சொல்லோ அதன் நோக்கம் பற்றிய பரிசீலனையோ ஒரு முறை கூட இடம்பெறவில்லை; செம்மணியில் நானூற்று எழுபத்தேழுக்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையிலும், சான்றுகளைப் பேணும் அதிகாரம் குற்றம்சாட்டப்பட்ட அரசிடமே விடப்பட்டுள்ளது. உள்நாட்டு நீதிமுறைமை ஒன்றைப் பரிசீலிக்குமாறு கோரும் 62(i) பரிந்துரையும், 2002 க்கு முந்திய குற்றங்களை எட்டவே முடியாத 62(k) பரிந்துரையும், ஏற்கெனவே தோல்வியுற்ற வழியையே மீண்டும் முன்வைக்கின்றன. 46/1, 51/1 தீர்மானங்களை நிராகரித்து, பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு நேரடிப் பிரசன்னத்தை மறுத்து, அலுவலகத்தின் சொந்த அறிக்கையையே ஒதுக்கிய ஓர் அரசிடமிருந்து மீண்டும் உறுதிமொழிகள் கோரப்படுகின்றன. அறிக்கை பொய்யானதல்ல; ஆனால் அது தன் ஆதாரத்தாலேயே தகுதியிழக்கச் செய்யப்பட்ட ஒரு தரப்பை நோக்கி எழுதப்பட்டுள்ளது. Full story >>
Latest Reports:
Sep 08 07:31 May 18 12:19 May 14 14:14 May 06 22:19 Apr 24 16:12 Mar 05 18:16 Jan 19 14:44 Jan 13 11:17 Jan 13 02:08 2ND LEAD (Adds sources to quotes) 18 May is not for repackaging surrender[Mon, 18 May 2026, 12:19 GMT] 18 May is not a day for empty remembrance. It is a day that tests whether Eezham Tamils will remain faithful to the political meaning of Mu'l'livaaykkaal and Vaddukkoaddai, or allow both to be folded back into a ‘safer’ language of accommodation. The issue is not whether formulas can be drafted. It is whether a people whose claim rests on homeland, sovereignty, and the insistence that Tamil political status was never validly surrendered should once again be pushed into recasting that claim as an internal arrangement within the very state whose legitimacy they dispute. That, in essence, is what lies behind the current push toward “maximum devolution” and similar formulas. Rather than opening a new path, it risks drawing Eezham Tamils back into the constitutional grammar of containment. Full story >>Colombo re-emerges as strategic U.S. platform amid Persian Gulf crisis[Wed, 06 May 2026, 22:19 GMT] The escalating confrontation involving the U.S., Israel and Iran, combined with the growing denial of operational access to American forces in the Persian Gulf, is rapidly elevating the strategic importance of the island of Sri Lanka within U.S. military calculations in the Indian Ocean, writes Norway-based Eezham Tamil political analyst and anthropology scholar Athithan Jayapalan. As Washington faces increasing difficulties in sustaining its naval and military presence in the Gulf due to Iranian missile capabilities, drone warfare and maritime interdiction strategies, the island’s geographical position, naval infrastructure and longstanding defence ties with the United States are once again assuming major geopolitical significance. Full story >>Multipolar rivalries elevate Indian Ocean geopolitics[Thu, 05 Mar 2026, 18:16 GMT] Intensifying rivalries between major powers are reshaping global geopolitics and elevating the strategic importance of the Indian Ocean. As the unipolar dominance of the United States faces increasing challenges from Russia and China, emerging fractures within the Western alliance system and expanding military confrontations across several regions are drawing renewed attention to the island of Sri Lanka. Situated at a critical maritime crossroads, the island is becoming increasingly significant within the evolving strategic calculations of competing global powers. Full story >>பொதுவாக்கெடுப்பை, இன அழிப்பு நீதியைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக முதல்வர்[Tue, 13 Jan 2026, 11:17 GMT] தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற நான்கு மாதங்களே இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இத்தருணத்தில், சட்டமன்றில் ஏற்கனவே வலுவாக உள்ள தீர்மானங்களான தனி ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற இரண்டு அடித்தளக் கோரிக்கைகளுக்காக இதுவரை தனது ஆட்சிக்காலத்தில் எவ்வகையிலும் உரப்பாக எந்தப் பங்கும் ஆற்றியிராத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தற்போது தூது மடல் ஒன்றை வரைந்துள்ளார். அதிலே இலங்கையில் ஏற்படக்கூடிய “ஏக்கிய ராஜ்ஜிய” எனும் படுகுழி அரசியலமைப்பு நகர்வைத் தடுக்க ஆவன செய்யுமாறு கோரியிருந்தார். இது முக்கியமானது என்று முன்னைய தமிழ்நெற் கட்டுரை வரவேற்றிருந்த அதேவேளை அந்த மடலில் பொதிந்துள்ள தவறுகள் அடுத்த கட்டுரையில் முன்வைக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தது. Full story >>2ND LEAD (Adds relevant PDFs) Vaddukkoaddai Resolution at fifty: From commemoration to actionable sovereignty[Thu, 14 May 2026, 14:14 GMT] Fifty years after the Vaddukkoaddai Resolution articulated the restoration and reconstitution of Eezham Tamil sovereignty as the political objective of the nation of Eezham Tamils, the central challenge facing Tamil politics is no longer remembrance but action. The Resolution did not merely speak of abstract self-determination, improved internal arrangements or ‘maximum devolution’ within Sri Lanka. It explicitly called for the “Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam,” a position democratically endorsed by the 1977 TULF mandate. Yet today, while the Vaddukkoaddai Resolution is ceremonially commemorated, attempts persist to dilute its juridical and political meaning through federalist internalism, symbolic international lobbying and post-2009 narratives that detach Eezham Tamil nationhood from sovereignty. Full story >>தமிழிலக்கியத்தில் சிவராமின் (தராகி) ஆளுமையும் தேடலும்[Fri, 24 Apr 2026, 16:12 GMT] “தமிழ்நெற்றில் இணைய முன்னர் பல புலி எதிர்ப்பு கட்டுரைகள் எழுதியவராமே சிவராம்”, என்று எம்மைச் சிலர் அவ்வப்போது வினவுவதுண்டு. இந்தக் கேள்வியை அவரை நாம் எம்மோடு இணைத்துக்கொண்ட 1997ஆம் ஆண்டிலும் சிலர் கேட்டார்கள். பின்னர் அவர்கள் அவ்வாறு கேட்பதை விட்டுவிட்டார்கள். இப்போது வேறு சிலர் கேட்கிறார்கள். தமிழ்நெற்றில் இணைந்த போதும் சரி, அதற்கு முதலும் சரி, பிறகும் சரி, கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிவராம் பல விடயங்களையும் வெளிப்படையாக எழுதி வந்தார். வெளிப்படையாக எதிரித் தேசத்தின் தலைநகரில் இருந்து ஆங்கிலத்தில் எழுதினாலே அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரானதாகத் தான் இருக்க வேண்டும் என்று சிலர் சில்லறைத்தனமாக நினைத்துவிடும் வழக்கம் உண்டு. Full story >>2ND LEAD (Adds Tamil PDF) ITAK, DTNA and TNPF: Need for recalibration without capitulation[Mon, 19 Jan 2026, 14:44 GMT] The present moment in Tamil politics demands far more than tactical adjustment or rhetorical caution. It demands a fundamental reassessment of the assumptions that have gradually come to govern political engagement since the end of the genocidal war in 2009. What is at stake today is not merely the content of constitutional proposals, but whether the Tamil political project itself is being quietly stripped of its historical, legal, and moral foundations. This erosion has not occurred overnight. It has unfolded through a slow narrowing of political imagination, in which positions once regarded as foundational have been recast as impractical, excessive, or even dangerous. Full story >>தமிழ்நாடு, தமிழீழத்துக்காக மட்டுமல்ல, தனக்காகவும் செய்யவேண்டியது[Tue, 13 Jan 2026, 02:08 GMT] இந்தியாவின் பதினோராவது பெரிய பரப்பளவுடைய மாநிலமான தமிழ்நாட்டின் இறைமைப் பரப்பு ஏறத்தாழ 130 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள். இலங்கை ஒற்றையாட்சி அரசின் இறைமைக்குள்ளிருக்கும் தீவின் நிலப்பரப்பு தற்போதுவரை 65 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் மட்டுமே. ஆனால், இன அழிப்புப் போரின் உச்சமான 2009ஆம் ஆண்டு இந்து மாகடலின் பெரும்பாகத்தைத் தனது இறைமைக்குள் உள்வாங்கி, ஒட்டுமொத்தமாக 1.3 மில்லியன் சதுர கிலோமீற்றராக அதைத் தமிழ்நாட்டின் இறைமைப் பரப்பை விடப் பத்து மடங்காக அதிகரிக்கச் செய்யும் விண்ணப்பத்தை நார்வே உள்ளிட்ட மேற்கு நாடுகளின் துணையோடு சிங்கள அரசு செய்திருந்தது. அதன் முடிவை எதிர்பார்த்து இன்றும் ஆவலோடு அது காத்திருக்கிறது. Full story >>
Flashback:
2013: 2013 Sep 29 23:29 SL military sends back officials inspecting ill... 2013 Sep 29 06:23 Muslim village seized for Sinhalicisation in Ki... 2012: 2012 Sep 29 22:47 DDoS attacks on TamilNet foiled 2012 Sep 29 21:08 240 families affected by mini-cyclone in Paduva... 2010: 2010 Sep 29 16:43 Woman’s body recovered in Chammaanthu’rai 2010 Sep 29 15:05 Fasting Sinhala Buddhist monk admitted to Batti... 2010 Sep 29 09:26 Buddhist monk on fast-unto-death, demands colon... 2010 Sep 29 05:41 Uprooted Tamils trying to resettle driven out b... 2010 Sep 29 05:08 Kaaththaankudi police alleged of hushing up kil... 2010 Sep 29 04:36 Decomposed male corpse washed ashore in Mannaar 2010 Sep 29 04:34 SLN soldier commits suicide in Mannaar 2009: 2009 Sep 29 17:02 IDP families from Moothoor HSZ villages relocat... 2009 Sep 29 11:53 JTC students march in protest against college m... 2009 Sep 29 11:24 IDPs to be held in the islets of Jaffna for ind... 2009 Sep 29 03:07 Tamil political detainees in A’pura prison begi... 2009 Sep 29 02:51 374 Vanni IDP families remain in Trinco transit... 2008: 2008 Sep 29 14:34 Grenade attack wounds 21 Muslims in Kaaththaank... 2008 Sep 29 14:15 Gunfire ambush in Batticaloa, STF trooper wounded 2008 Sep 29 13:55 Canadian Tamil youth campaign for IDPs in Vanni 2008 Sep 29 09:42 Ambush on SLA in Jaffna, unofficial curfew impo... 2008 Sep 29 08:13 Parcel bomb explodes in Colombo, 2 wounded 2008 Sep 29 07:59 Corpse of missing Aaraiyampathi goat trader ide... 2008 Sep 29 07:24 Blast kills two in Batticaloa 2007: 2007 Sep 29 19:23 SLA targets LTTE areas from Nagarkoyil FDL 2007 Sep 29 18:14 SLAF Kfirs bombs in Puthukkudiyiruppu 2007 Sep 29 17:05 Fr. Packiyaranjit's funeral held in Mannaar 2007 Sep 29 16:57 UN urged to visit people enduring rights violat... 2007 Sep 29 11:58 3 killed in separate incidents in Jaffna 2007 Sep 29 06:09 9 seek HRC protection, 4 missing in Jaffna 2007 Sep 29 03:42 Body found in Vavu'natheevu jungle 2006: 2006 Sep 29 20:14 Five youths abducted in Batticaloa 2006 Sep 29 14:15 Vaharai IDPs protest lack of shelter 2006 Sep 29 13:32 SLAF resumes air raids on Vaharai 2006 Sep 29 12:49 3 men abducted in Colombo, killed in Valaichche... 2006 Sep 29 12:24 Medicines to LTTE areas in Mannar reach through... 2006 Sep 29 12:06 SLN arrests fleeing Trinco Tamils in Mannar Sea 2006 Sep 29 11:15 SLA, LTTE exchange artillery fire in Jaffna 2006 Sep 29 10:51 Two civilians shot dead in Jaffna 2006 Sep 29 08:10 TNA parliamentarians continue sit-in-protest th... 2006 Sep 29 08:03 Tourist hotel employee shot dead in Nilaveli 2006 Sep 29 03:02 SLMM to release report on Pottuvil massacre nex... 2006 Sep 29 02:25 One more Vallipunam student succumbs to injuries 2006 Sep 29 01:20 Alternative sites for HSZ schools sought 2006 Sep 29 00:04 SLN imposes fishing ban in Pungudutivu 2005: 2005 Sep 29 23:05 Morning fire guts SLMM's Mannar residence 2005 Sep 29 15:19 Kumaratunge speech avoids reference to presiden... 2005 Sep 29 15:00 Jaffna gets ready for sixth Tamil Resurgence Co... 2005 Sep 29 02:29 Muttur fishermen receive boats, nets 2005 Sep 29 02:18 Court blocks CID investigation into Rajapakse b... 2005 Sep 29 01:43 SLA's failure to honor agreement, leaves thousa... 2004: 2004 Sep 29 10:31 JHU launches signature campaign to oust Norway 2004 Sep 29 08:17 Youth shot in Kiran, two killed in Ampara 2004 Sep 29 01:53 Internal rift within EPDP, cause of killings- LTTE 2003: 2003 Sep 29 18:12 SLA again stops work on NECORD project in VVT 2003 Sep 29 18:09 Bishop says hidden hand behind shrine demolition 2003 Sep 29 17:24 Fasting campaign to demand inquiry into Nimalar... 2003 Sep 29 17:15 Health sector strike called off 2003 Sep 29 11:23 Catholic shrine demolished, Mannar tense 2003 Sep 29 01:02 'Tamils disappointed by lack of normalcy' - ACT... 2003 Sep 29 00:16 Career Center for Trinco youths opened 2002: 2002 Sep 29 19:09 NIE rejects request for Jaffna Branch office 2002 Sep 29 18:47 Supreme Court urges action on torture accused 2001: 2001 Sep 29 20:12 IDP visiting home in Thenmaradchi knifed 2001 Sep 29 12:51 PA to discuss no-faith motion on Wednesday 2001 Sep 29 12:13 Tamils ignored in promoting Principals -CTTU 2001 Sep 29 06:30 "Halt resettlement in Thenmaradchi" - Jaffna Mayor 1999: 1999 Sep 29 16:03 UN, Sri Lankan officials meet 1999 Sep 29 14:08 Mother, daughter killed during ambush 1999 Sep 29 14:05 Mine wounds two schoolboys 1998: 1998 Sep 29 14:16 Tigers free SEP activists - Amnesty 1998 Sep 29 10:29 Lion Air flight said missing 1998 Sep 29 10:21 Fierce fighting reported near Mankulam 1998 Sep 29 03:36 SLA suffers heavy losses in Kilinochchi - VoT 1997:
1997 Sep 29 12:03 Tamils suffer discrimination: Canadian court 1997 Sep 29 12:01 Sri Lanka stretches the truth on Canadian ruling
The people of a democracy are entitled to the essential facts and the government of a democracy must continuously have, in critical times as well as in peaceful times, the benefit of enlightened public understanding.
|
Know the Etymology: 332 Place Name of the Day: (332 of 500 revised) Koyilā-maṉai/ Kōyilā-maṉai The temple house; or the house of the temple servants ![]() [05.03.18] FIU of CBSL emerges as networked Intel outfit against Tamils in homeland, Diaspora: The so-called Financial Investigative Unit (FIU) of the Central Bank of the unitary State of genocidal Sri Lanka (CBSL), which is led by a Colombo-based ‘Sri Lankan’ Tamil, Indrajith Coomaraswamy, is scheming rigid controls on Community-Based Organisations (CBOs) in the North-East with a ‘counter-insurgency’ role. Related Story >> ![]() [15.02.18] Wives of enforced disappeared exposed to nightmare on Valentine's Day: At a stage event organised by the so-called Families of Disappeared (FoD) operated by Colombo based NGO and diplomatic community, Tamil women from the East were exposed to the traumatic experience of narrating their love stories with their husbands. Related Story >> ![]() [20.01.18] STF, SL departments harass resettled Tamils in Madu: The guards and officials of various SL departments as well as the notorious commandos of the StF are repeatedly harassing the 300 resettled and poverty-stricken Eezham Tamils of Ira'ndaam-kaddai (2nd Mile Post), which is located between Madu Shrine and Sinhala militarised Madu Road Junction in Mannaar district. Related Story >> ![]() [15.01.18] Sinhala Buddhicisation stepped up in Trincomalee North: SL Presidential Secretariat in Colombo is exerting pressure on Tamil Divisional Secretary not to interfere in the affairs of extreme Sinhala Buddhist monks, who are engaged in cultural genocide in Kumpu'rup-piddi in Trincomalee North. Related Story >> ![]() [01.01.18] Colombo demonstrates ‘foremost place’ to Buddhism at Champoor: The SL Archaeology Department, extremist Sinhala Buddhist monks, Sinhala governor and his wife are all jointly working for Sinhala Buddhicisation of Champoor, where SL Navy, groomed by the U.S. Pacific Command under the notion of 'military-to-military' engagement, is having its training base for the marines of genocidal Sri Lanka. Related Story >> ![]() [25.12.17] SL Army wages Sinhala-Buddhicisaton of Baron's Cap in Batticaloa Northwest: With the collaboration of ministries of Fisheries and Tourism, 232 Brigade of the Army of occupying Sri Lanka is Sinhalicising the Kudumpi-malai area of Batticaloa district. Related Story >> ![]() [17.12.17] Enduring psychological disaster of families of enforced disappeared conveyed through film: The story writer and director of the award winning short-film, Uru (Trance), 49-year-old Gnanadas Kasinathar, narrates the depth of psychological disaster as witnessed by him on the ground. The film, shot in Batticaloa, is inspired by the stories of long enduring sufferings of the enforced disappeared families. Related Story >> ![]() [13.11.17] Factoring political solution more important than addressing human rights: Not only did the Sri Lankan regime won the war against the Tamil liberation force, it might even win the propaganda war if the problems of Tamils in the island are exclusively focused on human rights to the neglect of the fundamental question of a long lasting political solution, commented Deputy Chief Minister of Penang state in Malaysia, Professor P. Ramasamy, told TamilNet on Monday. Related Story >> ![]() [08.10.17] SL constitutional discourse seen coupled with ‘Vision 2025’ policy of genocidal Sri Lanka: The World Bank, the IMF and the WTO are behind the agenda that seeks to permanently lock Eezham Tamils into a Colombo-centric single-unit of genocidal Sri Lanka. The interim report on the constitutional discourse should be seen coupled with ‘Vision 2025’, launched by the Agent State in Colombo in September 2017. Related Story >> ![]() [20.09.17] Sathasivam papers on Sumerian-Tamil connections see the light of day: Four pioneering research papers on the Dravidian connections between ancient Sumerian and Tamil, written between 1964 and 1987 by Eezham Tamil scholar, the late Prof A Sathasivam, gain new significance today because of the current advancements in coupling linguistics with DNA studies. Related Story >> ![]() [04.07.17] Understanding ‘Quisling politics’ and facing it with ‘Navaratnam School of Thought’: Eezham Tamils should grasp the synthesis of the Colombo-centric Quisling politics, which is being brought into them by the global powers and regain their strength to address it through the school of thought embraced by enlightened leaders of Eezham Tamils in the past. Related Story >> ![]() [08.06.17] Netherlands-funded CEPA project wages political ‘counter-insurgency’ on Tamils: Colombo-based NGO outfit, Centre for Poverty Analysis (CEPA), is tasked to recruit gullible and opportunistic sections of the diaspora expanding Rajapaksa-time ‘KP-Diaspora’ programme. The programme is funded by the foreign ministries of the USA, The Netherlands, United Kingdom, Norway, Germany, Switzerland and Australia. Related Story >> ![]() [20.02.16] The Tamil Genocide by Sri LankaThe second edition with over 150 new pages traces the ongoing engagement in the Sri Lankan conflict of Professor Francis A. Boyle, an eminent American expert in international law, from the conflict’s last years to the present pursuit of UN recognition of the Tamil genocide and call for reparations. It is the first book to develop an authoritative case for genocide against the Government of Sri Lanka under international law. The book is available from Clarity Press, Amazon in soft cover or in Kindle version. ![]() [11.11.15] South Africa to Singapore: global Tamils grasping geopolitics to act: The South African conference held in Durban has come out with many demands that are dear to the heart of Tamils, such as demilitarisation, stopping Sinhala colonisation, repeal of the 6th Amendment to facilitate free negotiation etc. But the slip was still showing when the conference avoided the term genocide. What was more ironical that betrayed the deception was the slogan of the conference organizers that called the country they want to salvage as ‘Sri Lanka’, boldly written in Tamil. Related Story >> ![]() [04.11.15] Tamil leadership need not shy away or react to unfair challenge coming from Sumanthiran: Eezham Tamil polity seeking pardon from Tamil-speaking Muslims should be unassuming, but it should come in an enlightening way to the edification of the Colombo-centric agenda or the powers-guided agenda, pursued in the past as well as in the present. Otherwise, it may only amount to conferring impunity to the State in Colombo and its abettors. Related Story >> ![]() [06.05.15] Retired land commissioner of Eastern Province on Structural Genocide against Eezham Tamils: The systematic seizure of traditional lands belonging to the Tamil speaking people of the North-East have been widespread under the guise of archaeological, forest and wild-life conservations and subsequently carried out through the acts of demarcating these lands under the purview of the state apparatuses such as the Archaeological Department, Forest Department and the Wild-life Conservation Department, says retired Land Commissioner of the Eastern Province Karthirgamathamby Kurunathan, in an in-depth video interview to TamilNet. Related Story >> ![]() [05.05.15] TNPF rejects ‘domestic investigations’ upheld by USA: The fact that the United States and the US Secretary of State John Kerry would consider the post January 08th 2015 situation in Sri Lanka, with the new government favourable, is understandable. But, for him to suggest that there is a favourable condition for the Tamils, is stretching too far, said Tamil National Peoples Front (TNPF) Leader Gajendrakumar Ponnambalam, responding to a question from TamilNet. Related Story >> ![]() [02.05.15] Sivaram, Wigneswaran saw futility in convincing Sinhala polity: senior editor: The failure of Sivaram and his transfer into a staunch Tamil nationalist is analogical to the political course and current stand of the NPC Chief Minister, Mr C.V. Wigneswaran, said veteran Tamil journalist and editor, Mr. V. Thevaraj, addressing the 10th assassination anniversary meet of Sivaram held in Batticaloa on Wednesday. Related Story >> |
|
News | Features | Opinion | Palaka'ni | Photo Features | TN Transcription
Web feeds | Feedback | Home | About us |